கல்லில் செடி


கல்லும் இளகுதோ
செடியும் முளைக்கிறதே..!
இவன் மனிதன்
இறுகிவிட்டான்
பாறை போன்றதன்..!
இயற்கை இடமாறுகிறது
மனிதன் தடமாறுகிறான்.
கல்லுக்குள்ளே
ஈரம் கசிகிறதே..?
நமக்குள்ளே
ஈரல் மட்டும் ஏனோ..?
மனிதர்களை 
மனிதனாக மதியுங்கள்
அப்படி இருந்தால்
முள்ளும் மலரும்.




Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்