கல்லில் செடி
கல்லும் இளகுதோ செடியும் முளைக்கிறதே..! இவன் மனிதன் இறுகிவிட்டான் பாறை போன்றதன்..! இயற்கை இடமாறுகிறது மனிதன் தடமாறுகிறான். கல்லுக்குள்ளே ஈரம் கசிகிறதே..? நமக்குள்ளே ஈரல் மட்டும் ஏனோ..? மனிதர்களை மனிதனாக மதியுங்கள் அப்படி இருந்தால் முள்ளும் மலரும்.