மான்

புல்லில் மான்
புள்ளி மான்
சீதை கவர்ந்த
மாய மான்
சீவிய கொம்புஅது
சிங்காரத்தின் அழகுஅது
வேடன் இங்கில்லை
வேண்டிய மட்டும்
மேய்ந்து கொள்
மேயாத கானகத்தில்...

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750