குமரி இவள்

பூமி குமரியே..
பச்சை சேலையை
மடிப்பு வைத்து
அழகு அழகாக
கட்டி உள்ளாய்யே...
வீடுகள் அலங்கார 
கல்பதிக்கங்களாக
இருக்கின்றனவோ...
மனம் ரம்மியம்.
காத்திடுதல் நாமாக வேண்டும்....

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்