மரப்பாச்சி பொம்மை


மரப்பாச்சி
விருப்பம் ஆச்சு
ஆச்சி சொன்னது
இறுதிநாளில்..
வைத்துக்கொள்
கண்ணே..
நான் வைத்து
விளையாடியது என்று..

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்