சிரிக்கும் ரோஜா

பிரிந்த ரோஜா
செடியிலிருந்து...
சிரிக்க மட்டுமே
தெரியும் உனக்கு...
ஒருநாள் வாழ்க்கை
தெரியுமா.? உனக்கு
காதலர் கையிலும்
கல்யாண மாலையிலும்
கட்டுண்டு இருப்பாய்...
சிறப்பாய்..சிரிப்பாய்


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்