கொடி

கொடி பறக்குது
அடிசொல்லி பறக்குது...
மேல் வண்ணம்
செவ்வண்ணம்
நீதி பரிபாலம்
காக்கட்டும்...
வெண்மை வண்ணம்
தூய்மை காணட்டும்...
பச்சை வண்ணம்
பசுமை வளரட்டும்...
பாருக்குள்ளே நம்நாடு
பாரதமே நல்நாடு...
குழந்தை வதையை தடுத்திடுங்கள்
குற்றம் புரிந்தோரை களைந்திடுங்கள்
சுயநலத்தை விடுங்கள்
சுற்றங்களை காணுங்கள்
ஒற்றுமையின் வலிமை பாருங்கள்
வளர்க நாடு...வாழ்க புகழ்ழோடு...


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்