அருவி

இறைவி (கங்கை)
விழுந்தாள்...
அருவி
வந்தாள்...
மடை
நிறைந்தாள்...
பசுமை
பூத்தாள்...
கதம்பம் (பூ,காய்,கனி...)
சேர்ந்தாள்...
இறைவன்
காலடிலே...




Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்