ஒரு புறா கதை

புறா ஒன்று
கிளை ஒன்றில் அமர....
கிளை இல்லை அது
வேடன் விரித்த வலை....
வலையை அது கூடாக்கியது
குஞ்சும் அதில் பொரிந்தது....
வேடன் வந்தான்....
வலை உதறினான்....
வீழ்ந்தன தாய்குஞ்சுபறவை....
அந்தரத்தில் பறந்தன;
அல்லோலம் பாடி....
மரகூட்டில் வாழ
மறுகரை வந்தன....
கூடு அது இல்லை
சிலந்தி வலை....
தொடர் அலை:
தொய்வது எப்போது...?

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்