ஜல்லிக்கட்டு
வருது ஜல்லிக்கட்டு
அடங்கமருக்கும் காளை
துள்ளிக்கிட்டு...
மெரினா திரண்டது
வாடிவாசல் திறந்தது...
திமிர் காளை அவன்:
திமில் காளை அடக்குவான்...
மஞ்சு விரட்டலில்
மக்களை திரட்டியது
என் காளைகள்...
நாட்டு காளைகள்...
அடிக்கட்டும் முரசு:
கொட்டட்டும் தாரைதப்பட்டை....
சங்கே முழங்கு நின்று
இங்கே ஜல்லிக்கட்டு என்று....
💪🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂💪

Comments
Post a Comment