ஒப்பனை அழகு

ஒப்பனை அழகு
ஓய்யாரம் காட்டும்..
உண்மை முகவதனம்
உயர்வை காட்டும்..
வானின் ஒப்பனை;
"வானவில்"நிரந்தரமில்லை..?
வானின் நட்சத்திரங்கள்;
நிரந்தரமாய் ஜொலித்திடுமே..!

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்