குழந்தை

தலை முட்டி
பூமி வந்து
இலை கட்டி
பெயர் சூட்டி
புன்னகை காட்டும்
பூந்தளிர் பூவே...
தொட்டில் ஆடி...
தரை தவிழ்ந்து...
நடவண்டி ஓட்டி;
பிடியின்றி நடக்கையில்
பித்தாவாள் தாய்...
வளர் பிள்ளை
முழுமதியாய் வளர
முத்தாய்ப்பாய்
முகம் காட்டும்
அன்னை அவள்...





Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்