பூஞ்சோலை

மலர்ச்சோலை
மகிழ்ச்சி எல்லை
இங்கு இல்லை...
பசுமை போர்வையில்
உள்ளம் குளிரும்...
அடர் புதர் ஏங்கும்;
சூரிய கதிர் தாக்கம்...
புல்வெளி மெத்தை
பாததடம் காணும்...
பூக்கள் சிரிக்கும்
புதுவாசனை வீசும்
தேன் சுவை கொடுக்கும்
பூஞ்சோலை காண்பீர்
புதுமனம் கொள்வீர்...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்