வாடைக்காற்று

'வாடை'அவள்
வடக்கிருந்து
வருகிறாள்...
'வனமகன்'
காத்திருக்கிறேன்
வறட்சியை
நீக்கி விடு...
நீர் உருகி
அருவியானாய்
நிலம் தாங்கும் நான்
உன் தேவன் ஆவேன்
நீயும் நானும்
 சேர்ந்தால்
'பசுமை' அங்கே 
பிறக்கும்...

🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்