வான்மதி

கோடையின்
வெப்பத்தில்
குளிர்ந்த நிலவே
உன் முகம்
கண்டதும் மலர்ந்தேன்...
மலையின் வாசத்தை
மதியழகி நீகொண்டு வா
ஏகாந்த இரவில்
வெளிச்சம் காட்டும்
வெண் மதியே...
என் வான்மதியும்
வந்து சேர
வழிகாட்டிடு...

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்