ரோஜா

 முள் செடியில்
சிரிக்கும் ரோஜா..!
'ஜாதி' கொண்ட
ரோஜா...!
"வண்ணத்தில்"...
குணம் ஒன்றுதான்;
மனம் கவர்வது...
ஆண்டவன்
ஆண்டு இருப்பவன்
ஆயினும்
தொடுத்த மாலை
தோள் புகும்...
அழகு அதிகம்
ஆயுள் குறைவு
இருந்தும் சிரிக்கிறாய்
என் ரோஜா மலரே...
உன் மனம் தந்துவிடு...


😃😃😃🌹🌹🌹🌹🌹🌹😃😃😃


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்