கண்ணகி வரம் தா
பறல் கல்
பாத சிலம்பு
கொலையுண்ட
கோவலன்,
கொற்றவனே
குற்றவாளி;
அரசபையில்
அரற்றினால்...
பாண்டியன்
சடலமாய் நீண்டான்...
சூதுவாது
இல்லை
சூட்சுமம்
புரிவதில்லை...
வென்னீர் ஊற்று
மாரை நனைத்து
சுற்றி பார்த்தால்
சூனியங்களாக
தெரிந்தது...
தமிழ் நா...
அசைத்தாள்
தனல் தெறித்தது
மதுரை எரிந்தது...
என் கொற்றவையே
கண்ணகியே...
அதே தமிழ்நாவால்
கேட்கிறேன்...
எரிக்கும் தனலை
என்னுள் தந்துவிடு👀
பாத சிலம்பு
கொலையுண்ட
கோவலன்,
கொற்றவனே
குற்றவாளி;
அரசபையில்
அரற்றினால்...
பாண்டியன்
சடலமாய் நீண்டான்...
சூதுவாது
இல்லை
சூட்சுமம்
புரிவதில்லை...
வென்னீர் ஊற்று
மாரை நனைத்து
சுற்றி பார்த்தால்
சூனியங்களாக
தெரிந்தது...
தமிழ் நா...
அசைத்தாள்
தனல் தெறித்தது
மதுரை எரிந்தது...
என் கொற்றவையே
கண்ணகியே...
அதே தமிழ்நாவால்
கேட்கிறேன்...
எரிக்கும் தனலை
என்னுள் தந்துவிடு👀

Comments
Post a Comment