N S கிருஷ்ணன் சிறப்பு

கிருஷ்ணனில்
கர்ணன்....
மதுரத்தின்
ஸ்ருதி....
சிரிப்பின்
சிற்பி....
ஏட்டு படிப்பில்
விஞ்ஞானம் அளந்தது....
ஏழ்மையில்
ஆளுமை கொண்டது....
சுந்தர பாட்டில்
சுதந்திரம் கேட்டது....
மங்கிய செல்வம்
மங்கா புகழ்
ஒருங்கே கொண்ட
சீர்மிகு சிந்தனைவாதி...!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸





Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்