பெண் பார்க்கும் படலம்
மிடுக்கு
தோரணையில் நான்...
சருகு பட்டில்
பந்தங்கள்...
கையில் பலகாரம்
கண் தேடும் இவன்தாரம்...
சடுதியில் வந்தாள்,
ஜில்லென்று ஆனது என்தேகம்
கொதித்து எனது உள்ளம்...
கண்கள் எல்லாம் என்னை நோக்க
தலைசாய்த்து சொன்னேன்;
சம்மதம்... சம்மதம்... என்று.
இது இனி 'கனா காலமே'...?
தோரணையில் நான்...
சருகு பட்டில்
பந்தங்கள்...
கையில் பலகாரம்
கண் தேடும் இவன்தாரம்...
சடுதியில் வந்தாள்,
ஜில்லென்று ஆனது என்தேகம்
கொதித்து எனது உள்ளம்...
கண்கள் எல்லாம் என்னை நோக்க
தலைசாய்த்து சொன்னேன்;
சம்மதம்... சம்மதம்... என்று.
இது இனி 'கனா காலமே'...?
Comments
Post a Comment