குற்றால மலை


பொதிகை மலையவள்
மேக போர்வை
அவளை தழுவும்...
வெண் குழலி...
உன் ஐந்து பிரிவை
மந்திகள் சிக்கெடுக்குதோ...?
உன் சிரிப்பில் வரும் சாரல்;
குத்தாலம் குதுகலிக்கும்...
தேன் சிந்தும் பாவை,
கீதம் பாடும் செண்பகம்...
கூர்முனை கொங்கையை;
வெண்பட்டில் மறைப்பாய்...!
ஓ...குற்றாலநாதன்:
அருகில் அமர்ந்துள்ளானோ...?
குறவன், குறத்தி நீவீரோ...!
கொட்டிதீர்க்கட்டும் வானவன்;
குதுகலிப்பாள் என் குறவஞ்சி.🏔️🏔️

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்