உதயம்
உதயத்தை நோக்கி
காத்திருக்கும்
தாய் குஞ்சு பறவை,
உள்ளத்தில் களங்கம்
இல்லை கருணை உண்டு,
கடமை உண்டு ஒன்று
காப்பதே லட்சியம் என்று,
அடைய நினைப்பது
ஏகாந்தம்; அடைந்துவிட்டால்
கிடைப்பது இறைநிலை...🙏
காத்திருக்கும்
தாய் குஞ்சு பறவை,
உள்ளத்தில் களங்கம்
இல்லை கருணை உண்டு,
கடமை உண்டு ஒன்று
காப்பதே லட்சியம் என்று,
அடைய நினைப்பது
ஏகாந்தம்; அடைந்துவிட்டால்
கிடைப்பது இறைநிலை...🙏
Comments
Post a Comment