நெல் வயல்

நெல் வயல்

மஞ்சள் வெளுப்பில்
மயங்கிய நெற்கதிர்...
என் மங்கையும்
மசக்கையில் வெளுத்திருப்பாள்.
தலை கவிழ்துள்ளாய்யே...?
ஓ...வெட்கமா...!
நெல் மணியின் கணமா;
ஒளிச்சேர்க்கை மன்னன்
வரவா....
நீயூம்
என் மகளும் ஒன்றே...
முளைத்து வேறு,
விதைத்து வேறு
இருவரும் என் தாயே....





Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்