ராஜராஜசோழன்
சுந்தர் சோழனின்
செல்வ மகன்...
பொன்னி நதியின்
செல்ல சோழன்...
அருள்மொழி வர்மன்
இவனது பெயர்.
அக்காள் ஆலோசனையில்
அகிலம் வென்றவன்.
பாண்டி,காஞ்சி
தஞ்சை ஆண்ட
மும்மூடிச் சோழன்...
குன்றில்லா ஊரில்
குன்றளவு கோவில்;
அது பிரகதீஸ்வரர் கோவில்...
போர் பாசறையில்
கடற்படை அமைத்தான்.
குடவோலை தந்தான்.
திருவாசகம், திருமறை
பொக்கிஷங்களை காத்தருளினான்.
தென்னிந்தியாவின் மன்னன்
அவனே ராஜராஜசோழன்...
வாழிய உன் புகழ்...
வருக உன் வீரம்...
தருக உன் ஆட்சி...👑

Comments
Post a Comment