அமைதி

தாய் தந்தை தரவில்லை
தரணி ஆள்பவர் தரவில்லை
சுற்றம் தரவில்லை
சூடிகொண்ட ஆண்டாள்
ஆண்டவன் தரவில்லை
தமிழ்த்தாய் தந்தாள்
சொல் ஒன்று...
பொருள் இரண்டு...

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்