அண்ணி


கணினி பெண்ணே
மதினி ஆவாய்;
எங்கள் மதினி ஆவாய்,
ஆதி முதல்வன்
என் அண்ணன்:
அன்பால் ஆட்சி செய்க,
வரவேற்பு இதோ....
வானவில்லின்
வர்ணஜாலமாய்;
வசந்தத்தின் தென்றலாய்
குளிர்கால குடையாய்
வருக வருக வருக
வல்லமை தருக தருக...

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்