பூங்கோதை(மணமகள்)

பூங்கோதை

இமையில் மை
இதழில் வர்ணம்;
குடத்தின் கழுத்து
என்கோதை கழுத்து;
உடுக்கை உடம்பு;
உள்ளம் உருகும்
இடுப்பு இல்லாமை கண்டு...
பருத்த உலக்கை
பாதம்வரை நீண்டு இருக்கும்...
நிறம் பார்த்தால்,
பாலில் கலந்த தேயிலை சாறு...
குணவதியை கொண்டாடும்
ராஜன் நானே...!






Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்