திருமணப்பெண்


இருமனச் சடங்கில்
இணையும் சங்கமம்
துயிலில் துணை
வரும் தோழி...
தம் பிம்பத்தை
பெத்தெடுத்தரும் பேரழகி...
அசரும் போது
அரவணைக்கும் அன்னை...
தன்னவள் என்று நேசி
உன்னவளை காதலில் வாசி
அவளுக்கே நீ உயிர்மூச்சி...




Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்