அழகு முருகன்


தமிழ் கடவுள்...
தாட்சாயணி மகன்...
குன்றெல்லாம்;
குமரன் உறைவான்
கொற்றவனும்;
பிரணவம் கேட்டான்
அவ்வை கிழவியின்;
நாவில் நிற்கும் பெயரன்
வேலும் மயிலும்;
உனக்கு துணை
வேலவாநீ என்றும்;
எனக்கு துணை...
🙏🙏



Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்