என்றும் வாழும் சாவித்திரி




குண்டும்
அழகுஎன
"மெய்"உடையாள்...
குமரிக்கு
குழந்தைமுகம்
ஆஹா...
கொஞ்சும் தமிழ்
கீதமாய் ஒலிக்கும்
கோடம்பாக்கத்தின்
ஒளிவிளக்கு...
இவ்வெளிச்சம்
இந்நாள் நடிகைக்கு
பயிற்சி களமாகட்டும்....
🌳🌸🌸🌳🌸🌸🌳🌸🌸🌳

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்