காந்தி

 😃😃
தலை மொட்டை
சுற்றுவது ராட்டை,
வாய் பொக்கை
எப்போதும் புன்னகை,       
தடி கொண்ட கை
வழியோ அகிம்சை,
உருவத்தில் தாத்தா
உள்ளத்தில் பிடிதாதா,
அகிம்சை மன்னன்
இம்சையில் 'அந்நியன்',
தந்தான் சுதந்திரம்
வந்தே மாதரம்...🇮🇳🇮🇳🇮🇳💪💪

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்