சிங்கப்பூர்


வான் வெளியில்
நிலா ஒளியில்
வெள்ளி எடுத்து
பூரா கட்டடங்கள்
சிங்கப்பூரா கட்டடங்கள்
வார்க்கப்பட்டதோ....
மனித போர்வையில்
மாயன் உருவாக்கிய
நகரமோ....?
கருப்பு வானதியை(வானம்)
கலராய் காண்பிக்கும்
ஊர்... சிங்கப்பூர்...!


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்