காதல்-5 (முரண்பாடு)

இதயத்தின்
உறவில்
உருவாகும்
காதல்...
தன் இணையின்
உறவுகளை
விலக்குவது ஏனோ...?

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்