காதல்-4

நெஞ்சம்
திரி இல்லாமல்
வெடிக்கும்
மத்தாப்பாய்.
முத்தாய்ப்பாய்
அவள் முகம்
பார்க்கயில்...!

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்