நிழற்படக்கவிதை 1

பனி யவள்
பவனி வந்தாள்...
என் மாளிகை
வெள்ளை மாளிகையானது...
மரங்களின் பசுமையில்
வெண் சாயம் பூசினாள்...
கார் போகும்
தார் ரோடு...
வழுக்கும் ரோடானது
பனிவழுக்கும் ரோடானது...
தனிமை விரும்பியின்
சொர்க்கம் இங்கே...
குலநடுங்க செய்யும்பனி
குதுகலம் கொடுக்கட்டும்இனி...

🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆







Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்