உன் முகம்

போட்டோ முகம்
உன் முகம்
கலை முகம்
கலர் முகம்
வட்ட முகம்
வடிவான முகம்
மலர்ந்த முகம்
மகிழ்ச்சி முகம்
முகமலர சொன்னேன்
அகம் மகிழ்ந்தேன்...🌷
    

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்