மழை

மேக மகள்
அழுகின்றாள்,
நில மகள்
கோலமிடுகிறாள்,
இடி நகைக்கிறாள்,
மின்னல்
படம் பிடிக்கிறாள்,
காட்சி
இதை கண்டாய்யோ
தோழி....

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்