மேகம்

மேகம்
உன் சிறப்பை
வகுத்தான் வள்ளுவன்;
பூமியின் மூச்சு காற்று நீ;
மலையை உரசும் குசும்பன்;
ஓ... அப்போது மழை தருகிறாய்யோ?
கருப்பு மேகமே ஆற்றை பெருக்கும்;
கருவறை கடவுள் உன் நிறமே....
பூமியை குளிர்விக்கும் வருணன்;
புதுமலர் பூக்கும் நீவருகையில்...
மேகநாதா மேகங்களை கொண்டுவா;
மேன்மை அடையும் இந்த பூமிமாதா...

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்