கணபதி போற்றி

தம்பி உடையோன்
தும்பி உடையோன்
தொந்தி உடையோன்
பாதம் பணிந்து
பார்வதி பிள்ளை
நம் பிள்ளையார்
போற்றி போற்றி


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்