தாஜ்மகால் காதல் ஆரம்பம்


தர்பார் தளத்தில்
ஆசப்கான் மகள்
அப்சரஸ்ஸாய் நுழைந்து
கற்கண்டை வைரமாய்
ஜொலிக்க செய்து
குறும்புதனத்தில் கோமகன்
உள்ளம் கவர்ந்ததால்
ஜாஜகானின் இதயம்
கவர்ந்து உதயமானால்
தாஜ்மகால் பேரழகி...


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்